மனையடியின் பலன்கள்


6 அடி

நன்மை

7 அடி

ஏழ்மை

8 அடி

இராஜ்ஜியம் உண்டு

9 அடி

மிகவும் தீமை

10 அடி

பால் சோறு உண்டு

11 அடி

வளம், புத்திர சம்பத்து

12 அடி

ஏழ்மை, குழந்தை குறைவு

13 அடி

நோய், எதிரி உண்டு

14 அடி

நித்தம் பகை, நஷ்டம்

15 அடி

நிலை பாதித்தல்

16 அடி

செல்வம் உண்டு

17 அடி

அரசர் போல வாழ்வு

18 அடி

அனைத்தும் அழியும்

19 அடி

மனைவி மக்கள் இழப்பு

20 அடி

மகிழ்ச்சி வளம்

21 அடி

வளர்ச்சி ஏற்படும்

22 அடி

பகைவர்கள் அஞ்சும் நிலை

23 அடி

தீராத நோய்

24 அடி

மனைவிக்கு கண்டம்

25 அடி

தெய்வ கடாட்சம் இல்லை

26 அடி

இந்திரனைப் போல வாழ்க்கை

27 அடி

மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார்

28 அடி

ஐஸ்வர்யம்

29 அடி

சுற்றம் பெருகும்

30 அடி

லட்சுமி கடாட்சம்

31 அடி

நன்மை

32 அடி

கடவுள் அருள் உண்டு

33 அடி

குடி உயரும்

34 அடி

வீட்டை விட்டு ஓடும் நிலை உண்டாகும்

35 அடி

லட்சுமி கடாட்சம்

36 அடி

அதிகப்படியான புகழ், உயர் நிலை

37 அடி

வளம், மகிழ்ச்சி

38 அடி

நினைத்த காரியம் கூடாது

39 அடி

ஆக்கம், வளர்ச்சி

40 அடி

எதிரிகளால் பாதிப்பு

41 அடி

இன்பமும் செல்வமும் ஓங்கும்

42 அடி

லட்சுமி குடியிருப்பாள்

43 அடி

தீங்கு விளையும்

44 அடி

கண்கள் பாதிப்பு

45 அடி

நல்ல மக்கள்

46 அடி

வீட்டை இழப்பர்

47 அடி

தொடர்ந்து ஏழ்மை

48 அடி

நெருப்பு கண்டம்

49 அடி

மூதேவி வாசம்

50 அடி

பால் பாக்கியம்

51 அடி

வழக்கு ஏற்படும்

52 அடி

தான்யம் பெருகும்

53 அடி

வீண் செலவு

54 அடி

லாபம் உண்டாகும்

55 அடி

உறவினர்கள் இடையே மனஸ்தாபம்

56 அடி

பிள்ளைகளால் நன்மை

57 அடி

குழந்தை இன்மை

58 அடி

விரோதம் அதிகரிக்கும்

59 அடி

சுப தரிசனம்

60 அடி

பொருள் விருத்தி

61 அடி

பகை எற்படும்

62 அடி

வறுமை உண்டாகும்

63 அடி

குடி பெயரும் நிலை உண்டாகும்

64 அடி

சகல சம்பத்தும் உண்டாகும்

65 அடி

பெண்களால் இல்லற வாழ்வில் இனிமை இருக்காது

66 அடி

புத்திர பாக்கியம்

67 அடி

பயம் ஏற்படும்

68 அடி

திரவிய லாபம்

69 அடி

அக்னி கண்டம்

70 அடி

அன்னியருக்குப் பலன் தரும்

71 அடி

பிரியம்

72 அடி

வெகு பாக்கியம்

73 அடி

வாகன பிராப்தி

74 அடி

பிரபல விருத்தி

75 அடி

சுகம் உண்டு

76 அடி

புத்திர அற்பம்

77 அடி

அமோக வாழ்வு

78 அடி

புத்திர தோஷம்

79 அடி

கால்நடை விருத்தி

80 அடி

லட்சுமி வாசம்

81 அடி

இடி விழும்

82 அடி

தோஷம்

83 அடி

மரண பயம்

84 அடி

சௌபாக்கியம்

85 அடி

செல்வந்தர்

86 அடி

ஹிம்சை அதிகம்

87 அடி

தண்டனை உண்டு

88 அடி

சௌக்கியம்

89 அடி

பல வீடு கட்டுவான்

90 அடி

போக பாக்கியம்

91 அடி

விசுவாச மனிதர்களின் சேர்க்கை

92 அடி

ஐஸ்வரியம் பெருகும்

93 அடி

தேசாந்திர வாழ்க்கை

94 அடி

அந்நிய தேசம் போவான்

95 அடி

தனவான்

96 அடி

வேறு தேசம் செல்வான்

97 அடி

கப்பல் வியாபாரம் செய்வான்

98 அடி

வேறு நாடு செல்வான்

99 அடி

இராஜ்ஜியம் ஆள்வான்

100 அடி

நலத்துடன் வாழ்வார்